මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பரீட்சை மோசடி: தென் கொரிய கல்வி அமைச்சர் பதவி விலகல்
கல்லூரி பிரவேசத்திற்கான வருடாந்தப் பரீட்சையின் போது இடம்பெற்ற மோசடிகளைத் தடுக்கத் தவறியதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்று தென் கொரிய கல்வி அமைச்சர் சோய் கியோ-ஜின் தமது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.