මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கோர விபத்து – 11 பேர் உயிரிழப்பு!
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ராஸ் அல் கைமா பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்து…
සාරාංශය
எனினும், உயிரிழந்தவர்களின் தேசியத்துவம் மற்றும் விபத்தில் மேலும் எவரேனும் காயமடைந்துள்ளனரா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என அந்த நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
