මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பிரான்ஸ் போராட்டத்தின் போது ஈபிள் கோபுரத்தின் உச்சியில் பாலஸ்தீன கொடி ஏற்றப்பட்டதா?
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் பிரான்ஸில் இடம்பெற்ற போராட்டங்களின்போது, ஈபிள் கோபுரத்தின் உச்சியில் பாலஸ்தீனக் கொடி ஏற்றப்பட்டதாகக் கூறிப் பகிரப்படும் காணொளியும் புகைப்படங்களும் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்டவையாகும். குறித்த காணொளியின் அசல் பதிவிலேயே அது AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காணொளியில் காணப்படும் கொடிகளின் சின்னங்களும் ஈபிள் கோபுரத்தின் கட்டமைப்பும் உண்மையானவற்றுடன் பொருந்தவில்லை.
සාරාංශය
பிரான்ஸில் 2026ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் பாடசாலை மாணவர்களின் போராட்டமாக ஆரம்பித்த ஆர்ப்பாட்டங்கள், பின்னர் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அரச சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்படுவதற்கு எதிரான நாடளாவிய போராட்டங்களாக விரிவடைந்தன.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
