මූලාශ්රයක් යාවත්කාලීන විය
உக்ரைனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள கிரெம்ளின் மாளிகை
லிபியா மற்றும் பால்டிக் கடற்பிராந்தியங்களில் ரஷ்யக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்ட உக்ரைன் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.