මූලාශ්රයක් යාවත්කාලීන විය
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச தேசிய பயிற்சி!
இலங்கையில் அடையாளங் காணப்பட்டுள்ள சுமார் 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆரம்பப் பிள்ளைப்பருவக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு குறித்த பயிற்சியை இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
