මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ருவன்வெளிசாய போராட்டம்: பாலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் அழைப்பாணை
அனுராதபுரம் ருவன்வெளிசாய முன்பாக சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள பாலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட தேரர்களை எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றத்…
සාරාංශය
அனுராதபுரம் ருவன்வெலிசாய முன்பாக சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள பாலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட தேரர்களை எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அனுராதபுரம் தலைமை நீதிவான் சியபத் பசிந்து விக்ரமரத்ன இன்று உத்தரவிட்டார்.
