මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பிற்கான நேர்முகப் பரீட்சை : வெளியான முக்கிய அறிவிப்பு
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை தொடர்பான அறிவுறுத்தல்களை, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
