මූලාශ්රයක් යාවත්කාලීන විය
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சலே உள்ளிட்ட நால்வரின் திட்டமிட்ட செயற்பாடு: நீதிமன்றில் சி.ஐ.டி பகிரங்கம்
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் அசாத் மௌலானா ஆகியோர் 2020ஆம் ஆண்டு அஹுங்கல்லை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அறைகளுக்கான கட்டண ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதற்கு, குறித்த ஹோட்டல் நிர்வாகத்த…
