මූලාශ්රයක් යාවත්කාලීන විය
தமிழினத்தின் பாதுகாப்பிற்கு மாற்று வழிகளே உகந்தவை
தந்தை செல்வா போன்றோரின் கொள்கைகளுக்கு மாறாக இன்றைய தமிழரசுக் கட்சியின் தலைமையும் செயற்பாடுகளும் உள்ளமை, தமிழினத்திற்கு செய்யும் துரோகமாக உள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
கொழும்பில் நேற்று (04) தமிழ் அரசியலின் சமகால நிலவரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்துள்ளதாவது; தற்போதைய தமிழ் அரசியல் நிலவரங்கள் மற்றும் இலங்கைத் தமிழரசு கட்சியின் நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாக இல்லை.