මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கிணற்றில் தவறி விழுந்த இளம் குடும்பப் பெண் பலி!
குருநாகலில் கிணற்றில் தவறி விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கல்கமுவை பிரதேசத்தில் நேற்று (08-11-2026) இடம்பெற்றுள்ளது.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
குறித்த சம்பவம் கல்கமுவை பிரதேசத்தில் நேற்று (08-11-2026) இடம்பெற்றுள்ளது. அவர் உடனடியாகக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
