මූලාශ්රයක් යාවත්කාලීන විය
75 ஆண்டுகால இராஜதந்திர நட்புறவை மேலும் வலுப்படுத்த இலங்கையும் ஜப்பானும் தயாராக உள்ளன
இலங்கை - ஜப்பான் உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் இருதரப்பினரும் கலந்துரையாடல் ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் பணிப்பாளர் நாயகமும் உதவி அமைச்சருமான திருமதி யுகிகோ ஒகானோ (Ms. Yukiko Okano) அவர்கள் இன்று (26) வெளிவிவகார அமைச்சில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவர்களைச் சந்தித்தார்.
