මූලාශ්රයක් යාවත්කාලීන විය
மாத்தளையில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தீபாவளி விழா!
மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் தேசிய தீபாவளி விழா நேற்று (07) கோலாகலமாக நடைபெற்றது.
සාරාංශය
மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் தேசிய தீபாவளி விழா நேற்று (07) கோலாகலமாக நடைபெற்றது. அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரம், பிரதி அமைச்சர்களான கமகெதர திஸாநாயக்க, சுந்தரலிங்கம் பிரதீப் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சமயத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
