මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கந்தரோடையில் திடீரென நிறுவப்பட்ட புத்தர் சிலை: முன்னெடுக்கப்படும் பூஜை வழிபாடுகள்
யாழ்ப்பாணம், கந்தரோடையில் விகாரை அமைந்துள்ள பகுதியில் புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பூஜை வழிபாடுகளை நடத்துவதற்கு அனுமதி பெறப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில், சிலை நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
