මූලාශ්රයක් යාවත්කාලීන විය
யூனியன் அஷ்யூரன்ஸ் Family Fiesta 2026; ஊழியர்களையும் குடும்பத்தாரையும் ஒன்றிணைக்கும் கொண்டாட்டம்
இலங்கையில் நீண்ட காலமாக இயங்கும் தனியார் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், ஊழியர்களையும், அவர்களின் குடும்பத்தாரையும் ஒன்றிணைக்கும் யூனியன் அஷ்யூரன்ஸ் Family Fiesta 2026 நிகழ்வை முன்னெடுத்திருந்தது.