මූලාශ්රයක් යාවත්කාලීන විය
வீடு தேடி சென்றும் ஏமாற்றப்பட்ட சீமான் - பொது வேட்பாளராக ஏற்கவில்லை என புலம்பல்
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னைப் பொது வ…
සාරාංශය
காவிரி விவகாரம் உள்ளிட்ட விடயங்களில் அவர்களுடன் இணைந்து செயற்பட்டதைக் கருத்திற்கொண்டு, தமக்கு ஆதரவு கிடைக்கும் என சீமான் எதிர்பார்த்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், சீமானைப் பொது வேட்பாளராக ஏற்றுக்கொள்வது தொடர்பில் இதுவரை எந்தக் கட்சியும் ஆதரவு தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
