මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கொழும்பிலிருந்து வந்த உத்தரவு : கஜேந்திரனிடம் யாழ். குற்றத்தடுப்பு பிரிவு விசாரணை
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் சுமார் ஒன்றரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
සාරාංශය
இது குறித்து கருத்து தெரிவித்த செல்வராசா கஜேந்திரன், கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி மாலதி அக்காவினுடைய நினைவு தினம் செய்தமை தொடர்பாக சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. ஒருபுறத்திலே, இறந்தவர்களை சுதந்திரமாக நினைவு கூர முடியும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஊடகங்களுக்குச் சொல்கிறார். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
මෙම පුවත කුමක් ගැනද
ආයතන
