මූලාශ්රයක් යාවත්කාලීන විය
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் நக்கல் பதிவு!
சுகத் திலகரத்ன அவர்கள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராகப் பதவியேற்று நேற்று (22) இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
සාරාංශය
சுகத் திலகரத்ன அவர்கள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராகப் பதவியேற்று நேற்று (22) இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தமை தொடர்பாக சுகத் திலகரத்ன நேற்று தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
