මූලාශ්රයක් යාවත්කාලීන විය
புட்டினை அமெரிக்காவின் நண்பர் என அழைத்த ட்ரம்ப் – விளக்கம் கோரும் உளவுத்துறை !
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைத் தனது நண்பர் எனக் குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் அமெரிக்க தேசிய புலன…
සාරාංශය
எனினும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு விவகாரத்தில் அமெரிக்கா ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். கடந்த நவம்பர் 19ஆம் திகதி சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டின்போது, ட்ரம்ப், புட்டின் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோர் முத்தரப்புச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
