මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ராதிகா வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகன் கொலை!
பண்ருட்டி அருகே உள்ள நடிகை ராதிகாவின் வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகனை கொலை செய்து கடற்கரையில் நண்பர்கள் புதைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ප්රධාන වාර්තාව
ඡායාරූපය: அத தெரணManojan Reporter විසිනි
அத தெரண හි කියවන්නසාරාංශය
இதனால் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், தேவராசு மற்றும் தினேஷ் பொன்னேரி கடற்கரை பகுதிக்கு பிரசாந்தை வரவழைத்து அவரை அடித்து கொலை புதைத்துவிட்டதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.