මූලාශ්රයක් යාවත්කාලීන විය
16 நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்க அமெரிக்கா அதிரடி திட்டம்
அமெரிக்க நிறுவனங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அதிகளவிலான தொழில்துறை உற்பத்தியை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டி, இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள…
