මූලාශ්රයක් යාවත්කාලීන විය
யாழ். வீராங்கனை டிலக்சனா 'சிறந்த ரைடர்' விருதை வென்று சாதனை
பொதுநலவாய கபடி சம்பியன்ஷிப் தொடரில், இலங்கை தேசிய அணி சார்பாகப் பங்கேற்றுத் திறமையை வெளிப்படுத்திவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீராங்கனை விமலேந்திரன் டிலக்சனா 'சிறந்த ரைடர்' விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
