මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
யாழ்ப்பாணத்தில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வைத்திய பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமரன், இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும்…
සාරාංශය
மாவட்ட நீரிழிவு கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு மருத்துவ முகாம் நிகழ்வை இன்று (14) பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த பத்து ஆண்டுகால சேவைகளைப் பாராட்டிய அவர், மைக்கல் தலைமையில் குறித்த கழகம் நீரிழிவு நோயாளர்களுக்கான வைத்தியப் பரிசோதனைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைப் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவது…

