கடமை நேரத்தில் யூடியூப் பார்த்து, உயரதிகாரியை திட்டிய பயிற்சி காவலர் பணி இடைநீக்கம்
கடமை நேரத்தில் கைபேசியில் யூடியூப் காணொளிகளைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பயிற்சி காவல்துறை கான்ஸ்டபிள், அவரை எச்சரித்த நிலைய பொறுப்பதிக
கடமை நேரத்தில் கைபேசியில் யூடியூப் காணொளிகளைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பயிற்சி காவல்துறை கான்ஸ்டபிள், அவரை எச்சரித்த நிலைய பொறுப்பதிக
இந்த ஒழுங்கீனமான நடத்தை காரணமாக, குறித்த கான்ஸ்டபிளை கடந்த 20ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பணி இடைநீக்கம் செய்ய நுகேகொடப் பிரிவு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பயிற்சி கான்ஸ்டபிள் கடந்த 19ஆம் திகதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கொத்தட்டுவ காவல் நிலையத்தில் தொலைபேசி இயக்குநராகக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.