මූලාශ්රයක් යාවත්කාලීන විය
செம்மணி புதைகுழி விசாரணை தொடர்பில் நீதியமைச்சர் வௌியிட்ட தகவல்
யாழ்ப்பாணம், செம்மணி புதைகுழி தொடர்பாக முன்னெடுக்கப்படும் அகழ்வுப் பணிகளும் விசாரணைகளும் முழுமையான நீதிமன்ற மேற்பார்வையின் கீழ், விஞ்ஞான ரீதியான முறைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதாக…
සාරාංශය
பேராசிரியர் ராஜ் சோமதேவவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த அகழ்வுப் பணிகள், யாழ்ப்பாணம் நீதவான், சம்பந்தப்பட்ட தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் குற்றம் இடம்பெற்ற இடத்தைப் பரிசோதிக்கும் அதிகாரிகள் ஆகியோரின் முன்னிலையில் தொடர்ச்சியான மேற்பார்வையின் கீழ்…
