මූලාශ්රයක්
இங்கிலாந்து தொடருடன் ஓய்வு பெறுகிறாரா ரோகித் சர்மா ?
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருடன் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், முன்னாள் தலைவருமான ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.