මූලාශ්රයක් යාවත්කාලීන විය
John Keells Properties மற்றும் John Keells Stock Brokers ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘The Investment Playbook’ நிகழ்வில் ஆதனம் மற்றும் மூலதனச் சந்தைகளை ஒ
John Keells Properties நிறுவனம், John Keells Stock Brokers நிறுவனத்துடன் இணைந்து, The Investment Playbook என்ற ஒரு பிரத்தியேகமான முதலீட்டுக் கருத்தரங்கை நடத்தியது.
සාරාංශය
அதனைத் தொடர்ந்து, John Keells Stock Brokers நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறைத் தலைவரான நவின் ரத்நாயக்க, பங்குகள் மற்றும் அடிப்படை அசையாச் சொத்துக்களுக்கு இடையிலான உறவு குறித்துப் பேசினார். John Keells Properties நிறுவனத்தில், முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நன்கு திட்டமிடப்பட்ட நிர்மாணச் செயற்திட்டங்கள், நீண்டகால செல்வ உருவாக்கத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
මෙම පුවත කුමක් ගැනද
ආයතන
ස්ථාන
