මූලාශ්රයක් යාවත්කාලීන විය
2027 உலகக் கிண்ண அணியில் கோலி, ரோகித்?
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் வீராட் கோலி, ரோகித் சர்மா. டெஸ்ட் மற்றும் 20 ஓவர் ஆட்டத்திலும் ஓய்வு பெற்ற அவர்கள் ஒருநாள் போட்டியில மட்டுமே விளையாடி வருகிறார்கள்.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் வீராட் கோலி, ரோகித் சர்மா. 2027 ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டியில் விளையாடுவதை இருவரும் இலக்காக கொண்டுள்ளனர். இது தொடர்பாக அவர் கூறியதாவது, 2027 உலக கிண்ண போட்டிக்கான அணி தேர்வுக்கு உடல் தகுதி மற்றும் செயல்திறனே அளவு கோளாக இருக்கும்.
