මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ட்ரம்ப்பை கொலை செய்ய திட்டம்:பாகிஸ்தானைச் சேர்ந்தவருக்கு 27 ஆண்டுகள் சிறை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய திட்டம் தீட்டிய குற்றத்துக்காக பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவருக்கு 27 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
