මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பாரதீய ஜனதா கட்சியில் இணைந்த கிரிக்கெட் வீரர் சஹால்
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் பாஜகவில் இணைந்துள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து, பாஜகவின் புதிதாக உருவாக்கப்பட்ட 'தேசிய ஓபிசி அணியின் செயற்குழுவிற்கு அவர் விசேட அழைப்பாளராக'…
ප්රධාන වාර්තාව
සාරාංශය
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் பாஜகவில் இணைந்துள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து, பாஜகவின் புதிதாக உருவாக்கப்பட்ட 'தேசிய ஓபிசி அணியின் செயற்குழுவிற்கு அவர் விசேட அழைப்பாளராக' நியமிக்கப்பட்டுள்ளார்.
