ජනප්රියමූලාශ්ර 3ක් යාවත්කාලීන විය
காகிதங்கள் என்ற பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட பாரியளவான சிகரெட் தொகை பறிமுதல்
போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட, சுமார் 792 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய கொள்கலன் ஒன்றை சுங்கத்தின் மத்திய…
සාරාංශය
போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து நாட்டிற்குள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட, சுமார் 792 மில்லியன் ரூபாய் சந்தைப் பெறுமதியுடைய வெளிநாட்டுச் சிகரெட்டுகள் அடங்கிய கொள்கலன் (Container) ஒன்றை இலங்கை சுங்கத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவு கைப்பற்றியுள்ளது.


