මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கிளிநொச்சி மாவட்ட ரெலோ அமைப்பாளர் மீது மூன்றரை மணிநேரம் விசாரண
கிளிநொச்சி மாவட்ட தமிழீழ விடுதலை இயக்க அமைப்பாளர் கனகசபை கணேசகுமாரன் மீது 3:30 மணி நேரம் யாழ்ப்பாணம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
