මූලාශ්රයක් යාවත්කාලීන විය
முன்னணி நிறுவனங்களின் 1.6 பில்லியன் வாகனங்கள் மீள அழைப்பு: காரணம் என்ன?
உலகின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களான ஹோண்டா மற்றும் டொயோட்டா ஆகியவை, சுமார் 1.6 மில்லியன் வாகனங்களை மீள அழைக்கத் தீர்மானித்துள்ள…
සාරාංශය
இதனால், விபத்துக்கள் அல்லது பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்களை மீள அழைக்க இரு நிறுவனங்களும் தீர்மானித்துள்ளன. மீள அழைக்கப்படவுள்ள டொயோட்டா வாகனங்கள்: Lexus SC430 (2002-2010) Lexus IS250 (2011) Lexus GX460 (2017) Toyota Corolla (2003-2008) Toyota Tundra (2005-2006) Toyota Sequoia (2005-2007) Toyota 4Runner (2016-2017) மீள அழைக்கப்படவுள்ள ஹோண்டா வாகனங்கள்: Honda Accord (2013)…
