මූලාශ්රයක් යාවත්කාලීන විය
நாடு முழுவதும் 3,000 வீடுகளுக்குக் குடியேறும் வாரம் ஆரம்பம்
அரசாங்க நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 3,000 புதிய வீடுகளை நவம்பர் 23 முதல் 27 வரை நாடளாவிய ரீதியில் மக்கள் பாவனைக்குக் கையளிக்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று (23) ஆரம்பிக்கப்பட்டது.
