මූලාශ්රයක් යාවත්කාලීන විය
வலுக்கட்டாய நாடுகடத்தல் திட்டத்தில் திருச்சி சிறப்பு முகாம்: ஈழ குரல்களுக்கு செவிசாய்க தயங்கும் தமிழக அரசு
அண்மையில் தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து முன்னாள் பேராளியான 50 வயதான கிருஷ்ணகுமார் கந்தசாமி, இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டிருந்தார்.
සාරාංශය
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தமிழக அமைச்சர் வன்னியரசு இந்த விடயத்தில் அழுத்தத்தை பிரயோகித்து வருவதாகவும் மற்றும் அமைச்சரவையில் இவ்விடயம் குறித்து தொடர்ச்சியாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு, தமிழக முதல்வர் விஜய்யிற்கும் இவ்வாறு நாடு கடத்தப்படுவது குறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
