1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
திருச்சி சிறப்பு முகாமிலுள்ள முன்னாள் போராளிகளை நாடுகடத்துவதைத் தடுக்க நடவடிக்கை
தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து முன்னாள் பேராளியான 50 வயதான கிருஷ்ணகுமார் கந்தசாமி, இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டமை தமிழக அரசியலிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தண்டனை அனுபவித்த பின்னர் சிறப்புமுகாமில் உள்ள சுபாஸ்கரன் உட்பட்ட முன்…
சுருக்கம்
சி தமிழுக்கு அவரது கருத்துக்களை முன்வைத்திருந்தார். சுபாஸ்கரனும் அவரது குடும்பத்தினரும் முறையாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள். எனவே அண்மையில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி சுபாஸ்கரனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தியும் சுபாஸ்கரனை நாடு கடத்தாது சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் நாம் தொடர்ந்து போராடி வருகிறோம்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
