මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஆதனம், மூலதனச் சந்தைகளை ஒன்றிணைத்தது John Keells Properties, John Keells Stock Brokers
John Keells Properties நிறுவனம், John Keells Stock Brokers நிறுவனத்துடன் இணைந்து, The Investment Playbook என்ற ஒரு பிரத்தியேகமான முதலீட்டுக் கருத்தரங்கை நடத்தியது.