මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பிரித்தானிய பல்பொருள் அங்காடிகள் – உணவகங்களின் குளிரூட்டிகளைக் குறிவைக்கவிருந்த பாரிய சைபர் தாக்குதல் முறியடிப்பு!
பிரித்தானியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகள் (Supermarkets), களஞ்சியசாலைகள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் வர்த்தக ரீதியிலான குளிரூட்டிகள் மற்றும்...
සාරාංශය
அண்மைய வாரங்களில் பல ஐரோப்பிய நாடுகளைப் பாதித்த சைபர் தாக்குதல்களிலிருந்து பிரித்தானிய நிறுவனங்களைப் பாதுகாக்க இந்நடவடிக்கை உதவியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் (Reuters) செய்தி வெளியிட்டுள்ளது. சைபர் தாக்குதல்தாரர்களுக்கு எச்சரிக்கை ஏற்படாத வகையில் சுமார் மூன்று வாரங்களாக இந்தப் பாதுகாப்புச் சீரமைப்பு நடவடிக்கை இரகசியமாக முன்னெடுக்கப்பட்டதாக 'பென் டெஸ்ட் பார்ட்னர்ஸ்' தெரிவித்துள்ளது.
