මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கமலின் ‘மருதநாயகம்’ - அட்லியின் மாஸ்டர் பிளான்!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் அட்லி. ‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், பாலிவுட்டில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், பாலிவுட்டில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். கமல்ஹாசன் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'மருதநாயகம்' திரைப்படம் பல்வேறு காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும், விஜய் சேதுபதி இந்தப் படத்தில் இணைந்தால், அவரது கதாபாத்திரமே படத்தின் முக்கியமான பலமாக மாறும் என்றும் அட்லி குறிப்பிட்டுள்ளார்.
