1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
கமலின் ‘மருதநாயகம்’ - அட்லியின் மாஸ்டர் பிளான்!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் அட்லி. ‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், பாலிவுட்டில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.
முதன்மை அறிக்கை
சுருக்கம்
'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், பாலிவுட்டில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். கமல்ஹாசன் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'மருதநாயகம்' திரைப்படம் பல்வேறு காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும், விஜய் சேதுபதி இந்தப் படத்தில் இணைந்தால், அவரது கதாபாத்திரமே படத்தின் முக்கியமான பலமாக மாறும் என்றும் அட்லி குறிப்பிட்டுள்ளார்.
கமல் பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 19 நவ., 2026குளிர்சாதனப் பெட்டியைத் திறந்ததும் அதிர்ச்சி - கமல்ஹாசனின் விசித்திர உணவுகள் - ஸ்ருதி வெளியிட்ட ரகசியம்!1 ஊடகங்கள்
- 19 நவ., 2026‘விருமாண்டி’ தோற்றத்தில் மீண்டும் கமல்ஹாசன் – ‘சேயோன்’ படத்தில் சிறப்புத் தோற்றமா?1 ஊடகங்கள்
- 17 நவ., 2026விவாகரத்தால் வங்கிக் கணக்கில் பணமில்லை என்ற கமல்ஹாசன் – அனுதாபம் தேடுவதாக வானி கணபதி பதிலடி!1 ஊடகங்கள்
- 7 நவ., 2026வானளவு நேசிக்கிறேன் அப்பா! – கமல்ஹாசனுக்கு ஸ்ருதியின் அன்புப் பதிவு!1 ஊடகங்கள்
- 6 நவ., 2026பிறந்தநாள் பரிசு : கமல்ஹாசனின் மாஸ் அவதாரத்தில் ‘சண்டியர்’ புதிய பதாதை வெளியீடு!1 ஊடகங்கள்
- 6 நவ., 2026உலகநாயகன் கமல்ஹாசனின் புதிய படத் தலைப்பு வெளியானது1 ஊடகங்கள்
