මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை முடக்கும் ட்ரம்ப்: ஐ.நா.வின் மௌனமும் அரசற்ற இனங்களின் அவலமும்!
* வல்லரசுகளின் நலன்களுக்குப் பலியாகும் சர்வதேச நீதி * மறுசீரமைக்கப்பட வேண்டிய உலகளாவிய நீதிப் பொறிமுறை * கேந்திர நலன்களுக்குப் பலியாகு…
සාරාංශය
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இஸ்ரேல் மற்றும் இந்தியா போன்ற உலகின் பிரதான வல்லாதிக்க சக்திகள் ஆரம்பத்திலிருந்தே ரோம் பிரகடனத்தில் கையொப்பமிடாமல் விலகியிருக்கும் சூழலில், உறுப்பு நாடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக வெளியேறுவது சர்வதேச நீதியின் எதிர்காலம் குறித்த பாரிய கருத்தியல் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.
