මූලාශ්රයක් යාවත්කාලීන විය
நாமல், ஜானகி இருவரும் நவம்பர் 6ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்!
கொழும்பு நீதவான் நீதிமன்றம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகிய இருவரையும் நவம்பர் 6ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
