මූලාශ්රයක් යාවත්කාලීන විය
செம்மணி மனிதப் புதைகுழி அறிக்கையை திசை திருப்பும் சிஐடி : வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி வழக்கிற்குள் சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினர் உள்நுழைந்ததன் பிற்பாடு ராஜ்சோமதேவாவின் இடைக்கால அறிக்கை இவ்வாறு திசை திருப்பப்பட்டதாக வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

