මූලාශ්රයක් යාවත්කාලීන විය
மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் துரித தீர்வுகள் வழங்க வேண்டும்
வடக்கில் இடம்பெற்ற காணாமற்போனோர் விவகாரத்துக்கு பிரதான தீர்வாக, செம்மணி விவகாரம் தொடர்பில் கைதியாகியுள்ள முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவ…
සාරාංශය
மலையக பகுதிகளில் பயிரிடப்படாத தரிசு நிலங்களை மலையக மக்களுக்கு வழங்குவதாக, தேசிய மக்கள் சக்தி கட்சியின் 'ஹற்றன் பிரகடனம்' மூலம் உத்தரவாதம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.