මූලාශ්රයක් යාවත්කාලීන විය
Nvidia நிறுவனத்தின் கணக்கியல் முறைமைகள் குறித்து அமெரிக்க SEC விசாரணை! – பங்குச் சந்தையில் கடும் சரிவு!
உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான Nvidia நிறுவனத்தின் கணக்கியல் முறைமைகள் தொடர்பில் அமெரிக்கப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்க…
සාරාංශය
இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க SEC மறுத்துள்ளதுடன், Nvidia நிறுவனமும் இதுவரை பதிலளிக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை தொடர்பான தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையன்று Nvidia நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 13 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
