මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அசல் ஓவியத்துக்குப் பதிலாக போலிப் பிரதி? ஹர்ஷ டி சில்வா கேள்வி
வெளிவிவகார அமைச்சில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பிரபல ஓவியர் ஸ்டான்லி கிரிந்தவினால் வரையப்பட்ட பெறுமதிமிக்க ஓவியத்தின் உண்மைத்தன்மை குறித்
සාරාංශය
இந்த ஓவியம் வெளிவிவகார அமைச்சின் மிகவும் பிரபலமான கலைப் படைப்புகளில் ஒன்று எனவும், பல புத்தகங்களின் அட்டைகள் மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளில் அது பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 2025 ஜனவரி 16ஆம் திகதிய கடிதத்தில், 2009ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில் எவ்வித கட்டணமும் இன்றி குறித்த ஓவியத்தைப் புனரமைத்ததாக சர்பஜித் கவுர் குறிப்பிட்டுள்ளார்.
