මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பாடசாலை என்பது பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மாத்திரம் கல்வி வழங்கும் இடமல்ல!
பாடசாலை என்பது பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மாத்திரம் கல்வி வழங்கும் இடமல்ல என்றும், தலைமைத்துவம், குழு உணர்வு மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான விழுமியங்களைப் பிள்ளைகளிடம்…
ප්රධාන වාර්තාව
සාරාංශය
கோட்டை ஆனந்த சாஸ்திராலயத்தின் வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் நேற்று (30) கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்கு மாத்திரமன்றி, விளையாட்டு, கலை மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்களின் ஆற்றல்களையும் அடையாளம் கண்டு, அவற்றுக்கு உரிய அங்கீகாரம்…
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
