මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 5 ராசியினர் - வார ராசிபலன்
வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.
සාරාංශය
அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும்.
