මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அமெரிக்க மோதலுக்கு மத்தியில் புதிய ஏவுகணைத் தளத்தை அறிமுகப்படுத்திய ஈரான்
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை , ஒரு புதிய ஏவுகணைத் தளத்தையும் இரண்டு ஏவுகணைகளை ஏவும் அமைப்பையும் அறிமுகப்படுத்தியதாக, அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
සාරාංශය
சி-யின் தலைமைத் தளபதி அஹ்மத் வாஹிதி மற்றும் அதன் விண்வெளிப் பிரிவின் தலைமைத் தளபதி சையத் மஜித் மூசாவி ஆகியோரினால், தளமும் புதிய ஏவுகணை செலுத்தியும் திறந்து வைக்கப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. ஈரான் தரப்பில் வெளியாகிய செய்தியின்படி, இந்தத் தளத்தில் IRGC-இன் மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய தலைமுறை ஏவுகணைகள் உள்ளன.
