මූලාශ්රයක් යාවත්කාලීන විය
மட்டக்களப்பை காணாமல்போன முன்னாள் பேராளியின் மகள்! முறையான விசாரணை இன்மை தொடர்பில் குற்றச்சாட்டு
காணாமல்போன தனது மகள் குறித்து முறைப்பாடு வழங்கியும் காவல்துறை முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதில்லை என மட்டக்களப்பை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.
සාරාංශය
இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி காலை சுமார் 09.00 மணியளவில், அரசடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு தனது மகளை அழைத்து சென்றிருந்தேன். அதற்குப் பின்னர் என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை எவ்விதத் தகவலும் தெரியவில்லை. மேலும், இது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தியுள்ளோம்.
