මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கைதான அச்சினிக்கு நவம்பர் 4 வரை விளக்கமறியல்
'அச்சினி' என்றழைக்கப்படும் அனுஷா லக்மாலிக்கு, எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம்…
ප්රධාන වාර්තාව
සාරාංශය
அருண வித்தானகே (அலியாஸ் 'கஜ்ஜா') மற்றும் அவரது இரு பிள்ளைகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில், நேற்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதை தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
